1 00:01:09,069 --> 00:01:10,612 நான் சரியாக தூங்கவில்லை. 2 00:01:13,615 --> 00:01:14,741 கெட்டக்கனவுகள். 3 00:01:21,540 --> 00:01:23,500 இப்போதெல்லாம் எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன். 4 00:01:28,255 --> 00:01:29,882 இருந்தாலும், வைலி மிகவும் நம்மதியாக இருப்பதாக தெரிந்தது. 5 00:01:39,892 --> 00:01:41,226 - ஹலோ. - காலை வணக்கம். 6 00:01:41,977 --> 00:01:43,687 காலை வணக்கம். எந்த பிரச்சினையும் இல்லையே? 7 00:01:44,271 --> 00:01:48,358 ஆம், உன்னிடம் காலை வணக்கம் சொல்லவே அழைக்கிறேன். 8 00:01:48,358 --> 00:01:50,319 நன்றி. காலை வணக்கம். 9 00:01:51,320 --> 00:01:53,864 - உன் நாய் எப்படி இருக்கிறது? - இது என் நாய் இல்லை, சரியா? 10 00:01:53,864 --> 00:01:58,827 இது ஒரு நாய். தூக்கத்தில் குறட்டைவிட்டு உதைக்கும் ஒரு நாய். 11 00:01:58,827 --> 00:02:01,413 எனவே இது... துரதிர்ஷ்டவசமாக, இது... 12 00:02:03,081 --> 00:02:04,082 என்ன வார்த்தை? 13 00:02:05,167 --> 00:02:09,670 ஏற்றுக்கொள்ள முடியாத நிலையா? 14 00:02:09,670 --> 00:02:11,006 ஏற்றுக்கொள்ள முடியாத நிலை. 15 00:02:11,006 --> 00:02:13,091 ஆம். சரி, இது ஏற்றுக்கொள்ள முடியாத நாய். 16 00:02:15,761 --> 00:02:17,095 நான் வேலையைப் பார்ப்பது நல்லது, 17 00:02:17,095 --> 00:02:19,848 ஆனால் நீ எதாவது கேள்விப்பட்டாயா? 18 00:02:20,349 --> 00:02:21,517 சீகல் பெண்ணைப் பற்றியா? 19 00:02:21,517 --> 00:02:22,643 ஆம். 20 00:02:22,643 --> 00:02:25,020 அதாவது, நான்கு மணிநேரத்திற்கு முன்பு என்னைக் கூப்பிட்டதிலிருந்தா? 21 00:02:25,020 --> 00:02:27,523 இல்லை, என்னிடம் எந்த புது தகவல்களும் இல்லை. 22 00:02:28,190 --> 00:02:33,153 சரி. நல்லது. நாம் பிறகு பேசலாம். நன்றி... 23 00:02:33,153 --> 00:02:36,490 ஷுகர், நான் இதை மீண்டும் சொல்கிறேன். இந்த வழக்கை நீ எடுத்தது எனக்குப் பிடிக்கவில்லை. 24 00:02:38,450 --> 00:02:39,451 எனக்குத் தெரியும். 25 00:02:43,372 --> 00:02:47,709 அதையே ஏன் தொடர்ந்து சொல்கிறாள்? அவள் எதைப் பற்றி கவலைப்படுகிறாள்? 26 00:02:48,335 --> 00:02:50,295 அதாவது, போதைப்பொருட்கள், கெட்டக்கனவுகள், 27 00:02:50,295 --> 00:02:51,797 சில சமயங்களில் என் கை நடுக்கங்களைத் தவிர, 28 00:02:52,548 --> 00:02:53,549 நான் நன்றாக இருக்கிறேன். 29 00:02:54,883 --> 00:02:56,885 கலிபோர்னியாவில் இன்னொரு அற்புதமான நாள். 30 00:03:02,349 --> 00:03:03,433 ஹேய், நான் உனக்கு கால் செய்தேன். 31 00:03:03,433 --> 00:03:06,603 மன்னித்துவிடு. தூங்க வேண்டியிருந்தது. ஃபோனை ஆஃப் செய்துவிட்டேன். என்ன விஷயம்? 32 00:03:06,603 --> 00:03:08,188 நேற்றிரவு, ஒருவர்... 33 00:03:10,148 --> 00:03:13,569 மன்னித்துவிடு. நான்... காலை உணவு செய்கிறேன். ஒருவர் இங்கே வந்து, 34 00:03:13,569 --> 00:03:15,529 - கார்மெனையும் உன்னையும் பற்றி விசாரித்தார். - அடச்சே. 35 00:03:15,529 --> 00:03:17,030 நான் எதுவும் சொல்லவில்லை. எதுவும் தெரியாதது போல இருந்தேன். 36 00:03:17,030 --> 00:03:18,282 "என் தங்கையைப் பற்றியும் அவளது தொழிலைப் பற்றியும் 37 00:03:18,282 --> 00:03:19,616 - எனக்கு என்ன தெரியும்?" என்பது போல. சரியா? - சரி. 38 00:03:19,616 --> 00:03:21,451 அவர் என்னை நம்பிவிட்டார் என்று நினைக்கவில்லை. 39 00:03:21,451 --> 00:03:23,203 உன்னைத் தொந்தரவு செய்வதற்கு மன்னித்துவிடு, ஆனால் என் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள், 40 00:03:23,203 --> 00:03:25,497 அவர் என்னை மிகவும் பயமுறுத்திவிட்டார். 41 00:03:25,497 --> 00:03:27,457 - பரவாயில்லை. நான் வந்துகொண்டிருக்கிறேன். - சரி. 42 00:03:33,589 --> 00:03:34,423 நிஜமாகவா? 43 00:03:35,007 --> 00:03:36,008 நான்... வேண்டுமென்றே செய்யவில்லை. 44 00:03:41,638 --> 00:03:44,808 நல்ல வேலை செய்தாய், டெரீஸா. மிகவும் அருமை. 45 00:03:54,151 --> 00:03:56,445 ஹேய். நீ நலமா? 46 00:03:56,445 --> 00:03:58,488 நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. 47 00:03:59,948 --> 00:04:04,161 இதோ வந்துவிட்டாள். முடிவாக. மெலனி மேத்யூஸ். 48 00:04:07,915 --> 00:04:11,043 {\an8}சார்லி 49 00:04:11,043 --> 00:04:13,128 சார்லி நான் சேர்ந்து வேலை செய்ய விரும்பும் நீண்ட கால தோழி. 50 00:04:14,421 --> 00:04:15,255 சரி. 51 00:04:16,173 --> 00:04:17,716 அவள் மக்களில் ஒருவள், ஆனால் அவளை நம்புகிறேன். 52 00:04:17,716 --> 00:04:19,134 நான் குளித்துக்கொண்டிருந்தேன். 53 00:04:19,968 --> 00:04:20,969 ம். என்ன விஷயம்? 54 00:04:22,221 --> 00:04:23,263 எங்கே? 55 00:04:23,263 --> 00:04:24,681 சரி. வந்துகொண்டிருக்கிறேன். 56 00:04:24,681 --> 00:04:27,267 இப்போதைக்கு அவள் மெலனி மேத்யூஸை கண்காணிக்கிறாள். 57 00:04:27,267 --> 00:04:29,895 ஒலிவியா காணாமல் போனதற்குப் பின்னால் மெலனி இருப்பதாக நான் நினைப்பதற்காக இல்லை. 58 00:04:30,479 --> 00:04:32,314 ஆனால் நேற்று நான் அவளுடன் பேசிய பிறகு, அவள் சொல்வதை விட 59 00:04:32,314 --> 00:04:34,066 {\an8}அவளுக்கு அதிகம் தெரியும் என்பது தெளிவானது. 60 00:04:34,066 --> 00:04:36,485 - ஹேய். ஷுகர் நாய் வைத்திருக்கிறாயா? - ஹேய், சார்லி. 61 00:04:36,985 --> 00:04:40,447 நாய் என்னுடையது இல்லை. அவள் அங்கே எவ்வளவு நேரமாக இருக்கிறாள்? 62 00:04:41,490 --> 00:04:42,658 எட்டரை நிமிடங்களாக. 63 00:04:43,242 --> 00:04:44,618 எப்படி இருந்தாள்? என்ன மனநிலையில் இருந்தாள்? 64 00:04:45,118 --> 00:04:47,496 தெரியவில்லை. ஷுக். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தன் காரை 65 00:04:47,496 --> 00:04:49,081 - ஓட்டிச்செல்லும் பெண் போல இருந்தார். - ம். 66 00:04:49,081 --> 00:04:52,668 - ஒலிவியா சீகலும் அங்கே இருக்கிறாளா? - உள்ளே இருப்பது யாரென்று தெரியாது, சார்லி. 67 00:04:53,919 --> 00:04:55,879 புத்தம் புதிய எஃப்-150 டிரக் தெரிகிறதா? 68 00:04:55,879 --> 00:04:57,756 - ஆம். - அது ஒரு நல்ல டிரக், இல்லையா? 69 00:04:58,340 --> 00:05:00,384 - இப்படியொரு இடத்திற்கு, அது ஏற்றதுதான். - ம். 70 00:05:00,384 --> 00:05:03,303 சாலையின் மறுபுறம் உள்ள டிரக் தெரிகிறதா? அதே எஃப்-150 டிரக். 71 00:05:03,303 --> 00:05:05,180 முன் இருக்கையில் உள்ள வினோதமானவன் தெரிகிறானா? 72 00:05:05,180 --> 00:05:07,641 அவன் இசையைக் கேட்கவில்லை. செல்ஃபோன் பயன்படுத்தவில்லை. கண்காணிக்கிறான். 73 00:05:08,141 --> 00:05:10,227 - ஓ, ஆம். அவன் வேலை செய்கிறான். - ம். 74 00:05:11,895 --> 00:05:12,896 எனக்குப் பிடிக்கவில்லை. 75 00:05:13,730 --> 00:05:14,857 நான் சென்று விசாரிக்கப் போகிறேன். 76 00:05:15,357 --> 00:05:17,234 நான் பத்து நிமிடத்திற்குள் திரும்பி வரவில்லை என்றால்? 77 00:05:18,443 --> 00:05:21,280 புரிந்தது. அவர்களுடைய வாகனத்தின் பதிவு எண்களை ரூபியிடம் கொடுக்கிறேன். 78 00:05:21,280 --> 00:05:22,364 சரி. 79 00:05:25,659 --> 00:05:27,953 மீண்டும், நான் சொன்னது போல, எனக்கு எதுவும் தெரியாது. 80 00:05:28,620 --> 00:05:30,372 - சரி. - உங்கள் நண்பன் கிளிஃபோர்ட் வெறுக்கத்தக்கவன் மற்றும் 81 00:05:30,372 --> 00:05:33,458 மனைவியை கொடுமைப்படுத்துபவன் என்பதாலும், டெரீஸாவின் சகோதரி... 82 00:05:33,458 --> 00:05:36,670 கொலை வழக்கில் பிரதான சந்தேகத்துக்குரியவனாக இருப்பதாலும், 83 00:05:36,670 --> 00:05:38,755 அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரிந்தால், 84 00:05:38,755 --> 00:05:42,551 நீங்கள் கேட்கும் முன்பே அவன் இருக்குமிடத்தை போலீஸிடம் சொல்லியிருப்பேன். 85 00:05:44,178 --> 00:05:45,304 நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன். 86 00:05:45,804 --> 00:05:46,972 எனக்கு நிஜமாக எதுவும் தெரியாது. 87 00:05:46,972 --> 00:05:49,516 அடக் கடவுளே. என்னால்... வேறு விதமாக முயற்சி செய்யலாம். 88 00:05:50,017 --> 00:05:52,060 வேஸ்கஸ், கார்மெனில் பெயரில் இருப்பது போல. 89 00:05:52,060 --> 00:05:54,563 முட்டாளே, அதைக் கொண்டு வா... 90 00:05:56,481 --> 00:05:58,066 ஒலிவியா கார்மென் வேஸ்கஸுடனும், 91 00:05:58,066 --> 00:06:00,903 வேஸ்கஸ் கிளிஃபோர்ட் கார்ட்டருடனும், கிளிஃபோர்ட் மெலனியுடனும்... 92 00:06:01,403 --> 00:06:05,240 இல்லை, நீ சொன்னது கேட்டது. இது நிச்சயமாக அர்த்தம் தருகிறது. 93 00:06:05,240 --> 00:06:08,243 தர்க்க ரீதியான பகுதி அர்த்தம் தருகிறது. 94 00:06:09,995 --> 00:06:15,751 ஆனால் தர்க்க ரீதியாக இல்லாமல், உள்ளுணர்வு அளவில்... 95 00:06:19,213 --> 00:06:22,007 ...மெலனி மாடியில் உள்ளவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறாள், 96 00:06:22,508 --> 00:06:23,800 - எனவே... - அடச்சே. 97 00:06:25,677 --> 00:06:27,596 இப்போது வேண்டாம். நான் போக வேண்டும். 98 00:06:27,596 --> 00:06:28,972 இப்போது வேண்டாம். 99 00:06:28,972 --> 00:06:32,684 நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன், ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியாது, 100 00:06:32,684 --> 00:06:35,270 ஏனென்றால் சில தர்க்க ரீதியான கருத்துகளை எடுத்துவைத்தாய். 101 00:06:38,857 --> 00:06:43,862 எனவே, நாம் உன் தோழி, டெரீஸாவின் கைகளை இந்த மிக்ஸிக்குள்விட்டு... 102 00:06:43,862 --> 00:06:45,447 இப்போது வேண்டாம். 103 00:06:46,490 --> 00:06:47,783 - ...இதை ஆன் செய்து... - என்ன? 104 00:06:47,783 --> 00:06:49,826 - ...என்ன நடக்கிறது என்று பார்ப்போம். - என்ன? 105 00:06:57,084 --> 00:06:59,002 நீ நிச்சயமாக கதறுவாய். எங்களுக்குத் தெரியும். 106 00:06:59,002 --> 00:07:00,546 - நீ கதறுவதை குழந்தைகள் கேட்டு... - தயவுசெய்து, வேண்டாம். 107 00:07:00,546 --> 00:07:03,006 ...அழத் தொடங்குவார்கள். 108 00:07:03,006 --> 00:07:05,342 - ஆனால் நீ என்ன செய்வாய்? - நிறுத்துங்கள். 109 00:07:05,342 --> 00:07:09,304 அப்படியென்றால் கிளிஃப் பற்றி என்ன சொல்வாய்? 110 00:07:09,888 --> 00:07:13,141 அதுதான் எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 111 00:07:13,141 --> 00:07:14,518 திறந்திடு. 112 00:07:14,518 --> 00:07:15,769 எனவே தொடங்கலாம். 113 00:07:15,769 --> 00:07:18,021 - வேண்டாம்! தயவுசெய்து! - சரி! கடவுளே, உண்மையைச் சொல்கிறேன்! 114 00:07:19,481 --> 00:07:20,524 - ஓ, எனக்குத் தெரியும். - வேண்டாம்! 115 00:07:23,944 --> 00:07:25,070 நிறுத்துங்கள்! 116 00:07:26,321 --> 00:07:27,573 டெரீஸா, கதவைத் திற! 117 00:07:29,241 --> 00:07:30,617 டெரீஸா, கதவைத் திற! 118 00:07:31,618 --> 00:07:35,038 டெரீஸா, நீ உள்ளே இருப்பது தெரியும். உன் குரல் கேட்கிறது. கதவைத் திற. வா. 119 00:07:35,622 --> 00:07:36,832 இன்னொருவர் வரும்போது, இன்னும் சுவாரசியமாகும் 120 00:07:36,832 --> 00:07:38,333 வா, டெரீஸா. 121 00:07:41,086 --> 00:07:42,379 இதைப் பற்றி விவாதித்துவிட்டோம், டெரீஸா. 122 00:07:42,379 --> 00:07:43,589 நான் அழைக்கும்போது, நீ பேச வேண்டும். 123 00:07:43,589 --> 00:07:46,175 கதவு சிக்கிக்கொண்டது. நாங்கள் ஸ்மூத்திகளை செய்கிறோம். 124 00:07:46,175 --> 00:07:47,676 யார்... யார் இவர்கள்? 125 00:07:47,676 --> 00:07:48,844 நீ யார், நண்பா? 126 00:07:48,844 --> 00:07:51,013 முதலில், நான் உன் நண்பன் இல்லை. நான் நீதித்துறையைச் சேர்ந்தவன். 127 00:07:51,013 --> 00:07:52,556 இரண்டாவதாக, டெரீஸா வேஸ்கஸ் என் கண்காணிப்பில் இருக்கும் கைதி. 128 00:07:52,556 --> 00:07:53,974 நீ இவளது நன்னடத்தையை மதிப்பிடும் அதிகாரியா? 129 00:07:53,974 --> 00:07:55,934 இந்த இடம் அலங்கோலமாக இருக்கிறது. நீ என்ன செய்யப் போகிறாய்? 130 00:07:55,934 --> 00:07:58,395 குழந்தை பாதுகாப்பு சேவை ஆட்கள் இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவதை மறந்துவிட்டாயா? 131 00:07:58,395 --> 00:08:01,940 உனக்கு ஒரு சந்திப்பு இருந்ததை மறந்துவிட்டாய். நீ மறந்துவிட்டாய். நீ மறந்து... அருமை. 132 00:08:01,940 --> 00:08:05,319 சரி. எல்லோரும் வெளியே போங்கள். சீக்கிரம். வெளியே போ. நீ, நீ, வெளியே போ. 133 00:08:05,319 --> 00:08:07,029 நீ அவளுக்கு சுத்தம் செய்ய உதவ இங்கேயே இரு. வெளியே போ! 134 00:08:07,029 --> 00:08:08,655 அடையாள ஆவணங்களை ஆய்வு செய்து, 135 00:08:08,655 --> 00:08:10,365 பரோல் மீறலில் யாராவது இருக்கிறீர்களா என்று பார்க்கப் போகிறேன். 136 00:08:10,365 --> 00:08:13,285 வெளியே போ! சீக்கிரம். போ. வெளியே போ, நண்பா. வெளியே போ. 137 00:08:13,285 --> 00:08:14,453 முடியாது. முடியாது. 138 00:08:14,453 --> 00:08:16,163 என்ன "முடியாது, முடியாது"? வெளியே போ! 139 00:08:16,163 --> 00:08:19,249 அந்த சூட்? அந்த கைக்கடிகாரம்? ஓ, இல்லை. 140 00:08:19,249 --> 00:08:24,671 ஒரு உண்மையான நன்னடத்தையை மதிப்பிடும் அதிகாரியால் தன் வாழ்க்கை முழுக்க 141 00:08:24,671 --> 00:08:26,006 உழைத்தாலும் இந்த சூட்டை வாங்க முடியாது. 142 00:08:26,006 --> 00:08:27,090 உனக்கு சூட் பிடித்திருக்கிறதா? 143 00:08:28,967 --> 00:08:30,427 நீ யாரென்று ஏன் சொல்லக் கூடாது, நண்பா? 144 00:08:32,221 --> 00:08:36,725 நான் வினோதமாக உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் அதற்கு பதிலாக என்ன... 145 00:08:38,769 --> 00:08:39,645 என்ன? 146 00:08:40,270 --> 00:08:41,522 அது சார்லியாக இருக்கும். 147 00:08:42,356 --> 00:08:43,357 என்ன? 148 00:08:46,401 --> 00:08:47,611 என்ன கொடுமை அது? 149 00:08:48,195 --> 00:08:49,112 நீங்கள் என்னோடு வாருங்கள். 150 00:08:50,697 --> 00:08:52,533 - அவர்கள் அசையக் கூடாது. - சரி. 151 00:08:55,410 --> 00:08:56,411 உட்கார். 152 00:09:02,125 --> 00:09:04,545 - குழந்தைகளை அழைத்து வா. - என்ன நடக்கிறது, ஷுகர்? 153 00:09:04,545 --> 00:09:05,754 அதேதான். 154 00:09:12,135 --> 00:09:14,221 உன் அம்மா போல இந்த வண்டியை பார்த்துக்கொள்ளும்படி சொன்னேனே. 155 00:09:14,221 --> 00:09:15,347 நான்... எனக்குத் தெரியும். 156 00:09:15,347 --> 00:09:16,431 அடச்சே. 157 00:09:19,226 --> 00:09:20,227 - நன்றி. - சரி. 158 00:09:20,727 --> 00:09:24,439 - சரி, சார்லி. இவர்களை இங்கிருந்து அழைத்து போ. - புரிந்தது. ஹேய், நாயை என்ன செய்வது? 159 00:09:30,195 --> 00:09:31,446 பாஸ். 160 00:09:35,033 --> 00:09:36,034 இது ஒரு தந்திரம். 161 00:09:41,248 --> 00:09:42,249 மேனியை அழை. 162 00:09:47,754 --> 00:09:48,755 அழைப்பை எடுக்கவில்லை. 163 00:09:55,179 --> 00:09:57,097 - சரி. நாம் போக வேண்டும். - என்ன? 164 00:09:57,097 --> 00:09:58,182 நாம் போக வேண்டும். 165 00:10:01,101 --> 00:10:02,978 நீ என்னைப் பின்தொடர்ந்ததை என்னால் நம்பமுடியவில்லை. 166 00:10:04,980 --> 00:10:06,899 வா. உள்ளே ஏறு. நல்ல நாய். 167 00:10:09,026 --> 00:10:10,652 ஒன்றுமில்லை. நான் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். 168 00:10:26,543 --> 00:10:29,463 ஹலோ, அந்நியரே. இது ஒரு இன்ப அதிர்ச்சி. 169 00:10:32,341 --> 00:10:34,134 நான் இப்படி வருவது உனக்கு பிரச்சினையில்லை என்று நம்புகிறேன். 170 00:10:36,345 --> 00:10:37,554 முன்பே தெரிவிக்காமல். 171 00:10:38,180 --> 00:10:39,473 இல்லை, அப்படியெல்லாம் இல்லை. 172 00:10:41,099 --> 00:10:42,309 உள்ளே வருகிறாயா? 173 00:10:46,730 --> 00:10:47,773 எனவே எனக்கு ஒரு உதவி வேண்டும். 174 00:10:50,901 --> 00:10:52,069 கண்டிப்பாக, கேள். 175 00:10:56,698 --> 00:11:03,539 ஜான் ஸ்டீவன் ஷுகர், பிறந்தது செப்டம்பர் 2, 1976-ல் ஓஹையோவின் சாக்ரின் ஃபால்ஸில். 176 00:11:04,414 --> 00:11:07,918 இரண்டு பிள்ளைகளில் ஒருவன். அப்பா எலக்ட்ரீஷியன். 177 00:11:07,918 --> 00:11:11,922 ஜானின் 12வது வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியர். 178 00:11:11,922 --> 00:11:15,717 பார்க்கலாம். புத்திசாலி பையன். 179 00:11:15,717 --> 00:11:17,970 பள்ளி படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறான். 180 00:11:17,970 --> 00:11:20,639 வாசர் கல்லூரியில் வகுப்பில் முதலிடம். அதற்குப் பிறகு... இது சுவாரஸ்யமானது... 181 00:11:20,639 --> 00:11:23,308 மாண்டரேவில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறான். 182 00:11:23,308 --> 00:11:25,727 அது இராணுவ மொழி பள்ளி. அதிதீவிர குறுகிய கால பயிற்சி. 183 00:11:25,727 --> 00:11:28,856 ரஷ்யன், ஸ்பானிஷ், உருது, எதுவாக இருந்தாலும். 184 00:11:28,856 --> 00:11:31,608 பல ஆண்டுகள் பயிலக் கூடிய விஷயங்களை சில வாரங்களில் இவர்கள் கற்றுவிடுவார்கள். 185 00:11:31,608 --> 00:11:32,818 ஆச்சரியமில்லை. 186 00:11:33,318 --> 00:11:35,279 - எனவே யார் இங்கே சேர்வார்கள்? - நிறைய பேர். 187 00:11:35,279 --> 00:11:38,365 இராணுவ அதிகாரிகள், எதிர்கால வெளியுறவுத்துறை அதிகாரிகள், 188 00:11:38,365 --> 00:11:40,367 - எதிர்கால வெளிநாட்டு தூதர்கள். - எதிர்கால உளவாளிகள்? 189 00:11:41,243 --> 00:11:44,454 கண்டிப்பாக. யார் இவன், கென்னி? 190 00:11:44,454 --> 00:11:45,831 தொடர்ந்து தகவல்களை எடு. 191 00:11:47,833 --> 00:11:49,543 உனக்கு ஒன்றும் ஆகாதது மகிழ்ச்சியளிக்கிறது. 192 00:11:51,003 --> 00:11:52,212 உனக்கு காயம்படாதது மகிழ்ச்சியளிக்கிறது. 193 00:11:57,259 --> 00:11:58,760 என்ன நடக்கிறது என்று நீ சொல்ல வேண்டும். 194 00:12:00,220 --> 00:12:01,221 நீ எதற்காக அங்கே இருந்தாய்? 195 00:12:02,014 --> 00:12:03,015 உனக்கு டெரீஸாவை எப்படித் தெரியும்? 196 00:12:09,313 --> 00:12:10,856 நான் ஒரு காப்பகத்தில் தன்னார்வப் பணி செய்கிறேன். 197 00:12:11,356 --> 00:12:15,527 தவறான உறவுகளிலிருந்து பெண்கள் வெளியேற உதவும் தன்னார்வப் பணியைச் செய்கிறேன். 198 00:12:15,527 --> 00:12:19,781 கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் டெரீஸாவின் கொடுமைக்கார கணவனிடம் இருந்து விடுபட உதவினேன். 199 00:12:20,532 --> 00:12:24,203 பிறகு ஒரு மாதம் முன்பு, அவளுடைய சகோதரி கார்மென் என்னை அழைத்தாள். 200 00:12:24,912 --> 00:12:28,498 அதாவது, இருவரும் அருமையான பெண்கள். ஆனால் ஆண்களை தேர்ந்தெடுப்பதில் மோசமானவர்கள். 201 00:12:29,666 --> 00:12:33,504 அப்போது ஒலிவியா எனக்கு உதவினாள். அதாவது, அவளுக்கு... அது பிடித்திருந்தது. 202 00:12:33,504 --> 00:12:35,756 அது என்னைப் போலவே அவளுக்கு மனதளவில் சுதந்திரத்தைக் கொடுத்தது. 203 00:12:35,756 --> 00:12:38,425 அவளுடைய தனிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து அவளை விலக்கியது... 204 00:12:39,301 --> 00:12:42,804 அவளுக்கு கார்மனை பிடித்துப்போனது. அவர்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். 205 00:12:42,804 --> 00:12:45,807 இந்த நேரத்தில், ஒலிவியா... அவள்... போதைப்பொருள் பயன்படுத்தவில்லையா? அவள்... 206 00:12:45,807 --> 00:12:46,934 அவள் தெளிவாக இருந்தாள். 207 00:12:47,434 --> 00:12:48,477 பிறகு... 208 00:12:49,561 --> 00:12:52,147 ...என்ன? பிறகு என்ன? அதாவது, ஏதோ நடந்தது. 209 00:12:54,983 --> 00:12:57,236 அன்று இரவு, அவள் கார்மென் வீட்டிலிருந்து அழைத்தாள். 210 00:12:58,779 --> 00:13:00,155 அவள் நிஜமாகவே பயந்திருந்தாள். 211 00:13:05,577 --> 00:13:06,578 இது நல்லதில்லை. 212 00:13:08,830 --> 00:13:10,624 கார்மென் அழைப்பை எடுக்கவில்லை, 213 00:13:10,624 --> 00:13:11,875 நான்... நான் அழைத்தேன். 214 00:13:13,001 --> 00:13:14,461 அதனால் நான் வர முடிவு செய்தேன். 215 00:13:14,461 --> 00:13:16,421 இந்த இரத்தம் இருந்தது, அவள்... 216 00:13:17,714 --> 00:13:19,842 கார்மென், அவள்... 217 00:13:19,842 --> 00:13:23,679 எனவே நான்... நான் அழைத்தேன்... போலீஸை அழைக்கிறேன். டயல் செய்தேன். 218 00:13:23,679 --> 00:13:25,264 இந்த துப்பாக்கி மேஜை மீது இருந்தது, 219 00:13:25,264 --> 00:13:29,351 நிஜமாகவே எப்படி வந்தது என்று புரியவில்லை... அவன் உள்ளே வரும் வரை. 220 00:13:29,351 --> 00:13:32,104 அவன்... அவன் பாடி பேக் வைத்திருந்தான். 221 00:13:32,104 --> 00:13:35,941 அதாவது, யார்... கையில் பாடி பேக் வைத்திருப்பார்கள்? 222 00:13:35,941 --> 00:13:38,402 அதாவது, யார்... யார்? 223 00:13:39,111 --> 00:13:41,071 துப்பாக்கி அங்கே இருந்தது. அவன் அங்கே இருந்தான். 224 00:13:41,071 --> 00:13:46,577 அவன் என்னைப் பார்த்தான். நான் அவனைப் பார்ப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. 225 00:13:46,577 --> 00:13:48,120 அதோடு... 226 00:13:50,622 --> 00:13:51,623 ஆம். 227 00:14:01,842 --> 00:14:04,428 - நான் வேண்டுமென்றே செய்யவில்லை. - பரவாயில்லை. 228 00:14:07,139 --> 00:14:08,390 அவள் எந்த தவறும் செய்யவில்லை. 229 00:14:10,225 --> 00:14:13,604 - நீங்கள் ஏன் போலீஸை அழைக்கவில்லை? - நான்... திரும்பத் திரும்பச் சொன்னேன், 230 00:14:13,604 --> 00:14:16,732 "நாம் அழைத்திருக்க வேண்டும்," என்று அவள்... மறுத்துவிட்டாள். 231 00:14:16,732 --> 00:14:18,692 - அவள் அவதூறை விரும்பவில்லை. - என்ன அவதூறு? 232 00:14:18,692 --> 00:14:20,527 நான் கிளிஃபோர்டின் குற்றப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். 233 00:14:21,195 --> 00:14:23,530 போலீஸ் அவளுக்கு பதக்கம் கொடுத்து கொண்டாடியிருக்கும். 234 00:14:23,530 --> 00:14:26,742 அவள் தன் குடும்பத்திற்காக எதையும் செய்வாள். அவளுடைய குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை. 235 00:14:27,409 --> 00:14:29,578 இரண்டு வருடங்களாக அவர்களின் பெயர் செய்திகளில் அடிபடவில்லை... 236 00:14:29,578 --> 00:14:31,830 - ஆஹா. - ...இப்போது இது. 237 00:14:33,040 --> 00:14:36,210 அவள் பீதியடைந்தாள். நாங்கள் இருவரும் பீதியடைந்தோம். 238 00:14:41,173 --> 00:14:43,217 அப்போதுதான் கடைசியாக அவளைப் பார்த்தேன். 239 00:14:44,676 --> 00:14:47,012 அதாவது... அவள் என் மகள். 240 00:14:48,263 --> 00:14:50,724 குறைந்தபட்சம் அவளைப் பற்றி அப்படித்தான் நினைக்க விரும்புகிறேன். 241 00:14:53,435 --> 00:14:55,812 ஆனால் அது முட்டாள்தனம். 242 00:14:57,022 --> 00:14:59,608 அவள் நிறைய முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வாள், ஆனால், நானும்தான். 243 00:14:59,608 --> 00:15:01,944 எனவே, அதுதான் நடந்தது. 244 00:15:05,864 --> 00:15:06,865 நீ அவளை நேசிக்கிறாய். 245 00:15:08,909 --> 00:15:11,245 நீ முட்டாள்தனமாக ஏதாவது செய்யப் போகிறாய் என்றால், அதுதான் அநேகமாக 246 00:15:12,204 --> 00:15:13,789 அதற்கு சிறந்த காரணமாக இருக்கும். 247 00:15:18,502 --> 00:15:20,254 உண்மையான கன்னி ராசிக்காரன் போல பேசினாய். 248 00:15:28,178 --> 00:15:31,014 அவளைக் கண்டுபிடிப்போம். சரியா? நாம் கண்டுபிடிப்போம். 249 00:15:33,308 --> 00:15:34,309 நான் அவளைக் கண்டுபிடிப்பேன். 250 00:15:36,687 --> 00:15:37,521 சத்தியமாக. 251 00:15:40,148 --> 00:15:41,733 யார் நீ, ஜான் ஷுகர்? 252 00:15:44,695 --> 00:15:47,030 அடையாளம் தெரியாத அணுகல் கண்டறியப்பட்டது 253 00:15:57,291 --> 00:15:58,292 1551 லேக்கென் அவென்யூ 254 00:15:58,292 --> 00:15:59,376 யார் அது? 255 00:16:00,002 --> 00:16:00,878 {\an8}தேசிய பாதுகாப்பு நிறுவனம் 256 00:16:00,878 --> 00:16:01,879 தனி நபர் கோப்பு மறைக்கப்பட்டது 257 00:16:01,879 --> 00:16:03,964 எனவே பாதுகாப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து இராணுவத்தில் சேர்கிறான். 258 00:16:07,509 --> 00:16:09,136 {\an8}விசித்திரமான வாழ்க்கை. 259 00:16:09,136 --> 00:16:11,221 எனவே மனைவி, குழந்தைகள் இல்லையா? 260 00:16:12,806 --> 00:16:14,016 எப்படி அவனுடைய பலகீனத்தைக் கண்டுபிடிப்பது? 261 00:16:15,267 --> 00:16:16,852 அம்மா எப்போதும் இருப்பாள். 262 00:16:16,852 --> 00:16:18,270 அது உண்மைதான். 263 00:16:18,937 --> 00:16:20,564 ஹெலன் ஷுகர், 264 00:16:20,564 --> 00:16:25,194 இப்போது அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃப்பில் வசிக்கிறாள். 265 00:16:27,362 --> 00:16:32,201 நான் ரஃப் கட்டைப் பார்த்துவிட்டேன், பெர்னி. அவன் பிரமாதமாக இருக்கிறான். 266 00:16:32,201 --> 00:16:34,578 அதை என்னால் மறுக்க முடியாது. அருமையான நடிப்பு. நிஜமாகவே. 267 00:16:34,578 --> 00:16:36,288 இது அவனுடைய வாழ்க்கையை மாற்றப் போகிறது. 268 00:16:36,288 --> 00:16:40,334 நம் மகன் சிறுவயதில் சிறந்த துணை நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டான், 269 00:16:40,334 --> 00:16:42,211 இப்போது சிறந்த நடிகருக்கான விருதை வென்றான். 270 00:16:42,836 --> 00:16:47,591 அவனுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். என்ன தவறு? 271 00:16:48,425 --> 00:16:51,303 டேவியின் கவனக்குறைவு வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. 272 00:16:51,303 --> 00:16:53,805 அவள் பெயரைச் சொல். அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். 273 00:16:53,805 --> 00:16:55,557 அது அதை விட மிகவும் சிக்கலானது. 274 00:16:57,518 --> 00:16:58,769 அந்த புலனாய்வாளன். 275 00:16:58,769 --> 00:17:00,521 ஆம், ஷுகர். 276 00:17:02,648 --> 00:17:04,942 அதில் அவன் உங்களுக்கு உதவுவதாக டேவி சொன்னான். 277 00:17:04,942 --> 00:17:07,027 சலிப்போடு சும்மா உட்கார்ந்திருந்தான். 278 00:17:07,027 --> 00:17:08,654 அவன் சலிப்படையும்போது, சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். 279 00:17:08,654 --> 00:17:11,198 - எனவே, அவனுக்கு ஒரு வேலை கொடுத்தேன். - சரி. 280 00:17:13,617 --> 00:17:14,701 என்ன? 281 00:17:14,701 --> 00:17:15,911 வெற்றியா? 282 00:17:16,411 --> 00:17:17,454 நிச்சயமாக. 283 00:17:17,454 --> 00:17:19,580 - நல்ல யோசனை. - நன்றி. 284 00:17:19,580 --> 00:17:20,665 பெரிய வெற்றி. 285 00:17:30,509 --> 00:17:32,302 எனவே மெலனி சொன்னதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்? 286 00:17:33,095 --> 00:17:36,890 எனக்குத் தெரியவில்லை. அவள் கெட்ட பெண்ணாக இருந்த நாட்களுக்குப் பிறகு, 287 00:17:37,391 --> 00:17:39,518 ஒலிவியா தன் குடும்பத்தை மீண்டும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. 288 00:17:40,435 --> 00:17:41,353 புரிகிறது. 289 00:17:42,229 --> 00:17:44,231 எப்படியோ அவளுடைய காரின் டிக்கியில் சடலம் இருந்தது விளக்குகிறது. 290 00:17:45,357 --> 00:17:50,028 அப்புறம் என்ன? பீதி குறைந்ததும், 291 00:17:50,028 --> 00:17:52,865 நீ உதவிக்கு அழைத்திருக்க வேண்டும், இல்லையா? 292 00:17:52,865 --> 00:17:56,326 ஆனால் ஒலிவியா செய்யவில்லை. அதுதான் எனக்கு கவலையளிக்கும் விஷயம். 293 00:17:57,452 --> 00:18:00,873 எங்கேயோ யாரோ அவள் அழைப்பதை விரும்புவதில்லை. 294 00:18:00,873 --> 00:18:03,417 ...அதை சொந்தமாக செய்ய. அதற்கு கொஞ்சம் உதவி தேவை. 295 00:18:03,417 --> 00:18:05,294 சரி, உன் தண்ணீர் கிண்ணம் நிரம்பியிருக்கிறது. 296 00:18:05,294 --> 00:18:08,088 கிளின்டன் உனக்கு இரவு உணவைக் கொண்டு வருவான். நீ பார்க்க திரைப்படம் இருக்கிறது. 297 00:18:09,006 --> 00:18:10,340 உனக்குப் பைத்தியமா? 298 00:18:10,340 --> 00:18:11,758 அவ்வளவு பைத்தியம் இல்லை. 299 00:18:13,218 --> 00:18:14,928 - குட்பை, திருமதி. டிட்ரிக்சன். - என்ன விஷயம்? 300 00:18:16,221 --> 00:18:18,390 அடடா. இது ஒரு நல்ல படம். 301 00:18:20,976 --> 00:18:22,186 உனக்கு அவனைக் கொல்ல வேண்டும், இல்லையா? 302 00:18:22,186 --> 00:18:24,104 - சிறந்த படம். - அது ஒரு பயங்கரமான விஷயம். 303 00:18:24,104 --> 00:18:25,647 நான் என்னவாக இருந்தேன் என்று நினைத்தாய்? 304 00:18:25,647 --> 00:18:27,608 அழகான பெண்ணின் முன் அறைக்குள் நுழைந்தவன், 305 00:18:27,608 --> 00:18:29,568 {\an8}"மதிய வணக்கம், கணவர்களுக்கான விபத்து காப்பீட்டை விற்கிறேன்" என்கிறான். 306 00:18:29,568 --> 00:18:30,485 {\an8}காஸ்மோபொலிடன் பன்மொழி சமூகம் 307 00:18:30,485 --> 00:18:32,362 {\an8}நான் நிஜமாகவே இதற்கு போக வேண்டுமா? 308 00:18:33,197 --> 00:18:35,866 ஆம், போக வேண்டும். 309 00:18:36,950 --> 00:18:38,452 நீ கேவலமானவன் என்று நினைக்கிறேன். 310 00:18:38,452 --> 00:18:39,995 - நீ அதிர்ஷ்டசாலி. - நான் உன் கணவனாக 311 00:18:39,995 --> 00:18:42,247 - இல்லாத வரை நீ கோபப்படுவாய். - வெளியே போ. 312 00:18:42,247 --> 00:18:44,166 - நான் இங்கிருந்து போவது உனக்கு நல்லது, அன்பே. - சரி. 313 00:18:44,166 --> 00:18:45,751 நான் வெளியே போகிறேன், ஆனால் சீக்கிரம். 314 00:18:46,585 --> 00:18:47,961 எனக்காக காத்திருக்காதே. 315 00:18:49,588 --> 00:18:51,632 நான் ஒரு நல்ல பார்ட்டியை அனுபவிக்கமாட்டேன் என்பதில்லை. 316 00:18:51,632 --> 00:18:55,344 பழைய நண்பர்கள். நல்ல இசை. பிடிக்காதது என்ன? 317 00:18:57,387 --> 00:19:02,059 எப்படியோ, இங்கே இருக்கிறேன். குறை சொல்வதை நிறுத்து. அதை முடித்து விடுவோம். 318 00:19:13,779 --> 00:19:16,615 நான் பார்த்ததிலேயே மிகவும் சலிப்பான பார்ட்டி இதுதான். 319 00:19:18,659 --> 00:19:21,954 கவனியுங்கள்! 320 00:19:22,704 --> 00:19:25,541 நான் இந்த நாட்டின் மொழியில் பேசப் போகிறேன், 321 00:19:25,541 --> 00:19:26,667 உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால். 322 00:19:26,667 --> 00:19:28,919 எனக்கு பயிற்சி தேவை என்று சொன்னார்கள். 323 00:19:29,962 --> 00:19:30,963 இதோ மீண்டும் இங்கே இருக்கிறோம். 324 00:19:30,963 --> 00:19:33,674 நாம் சிதறிப் போகிறோம், மீண்டும் திரும்புகிறோம். 325 00:19:34,633 --> 00:19:37,344 நாம் உலகெங்கும் போகிறோம், நம் வேலையைச் செய்கிறோம். 326 00:19:38,011 --> 00:19:42,599 நம் அத்தியாவசிய வேலையை. நாம் செய்யாமல் இருக்க முடியாத வேலையை. 327 00:19:43,976 --> 00:19:46,562 ஆனால் இன்றிரவு நாம் ஒருவரையொருவர் சந்திக்க திரும்புகிறோம். 328 00:19:47,771 --> 00:19:51,108 உங்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி... 329 00:19:52,025 --> 00:19:55,153 இங்கே, பாதுகாப்பாக. 330 00:19:57,406 --> 00:20:01,702 இப்போது, உணவு இருக்கிறது. பானங்கள் இருக்கின்றன. 331 00:20:01,702 --> 00:20:05,122 "ஏஞ்சல் ஃபுட் கேக் தயாரிப்பது எப்படி என்று மியா தானே கற்றுக்கொண்டு செய்தது" இருக்கிறது. 332 00:20:06,582 --> 00:20:07,916 எனவே வரவேற்கப்படுகிறீர்கள். 333 00:20:20,596 --> 00:20:24,558 நீ ஒரு பெரிய தொப்பி அணிந்துகொண்டு, இந்த "சன்ஸ்கிரீன்" எல்லாவற்றையும் பூசிக்கொள், 334 00:20:24,558 --> 00:20:28,187 ஆனால் நீ வெளியே வரும்போது 335 00:20:28,187 --> 00:20:30,189 உன் தோல் மிகவும் இறுக்கமாக இருப்பது போல தோன்றும். 336 00:20:38,530 --> 00:20:40,449 நீ, ஷுகர்? 337 00:20:40,449 --> 00:20:41,533 கடற்கரை? 338 00:20:41,533 --> 00:20:43,118 - உனக்கு அங்கே செல்ல பிடிக்குமா? - ஆம். 339 00:20:43,118 --> 00:20:45,120 எனக்கு கடற்கரையைப் பிடிக்கும். 340 00:20:45,120 --> 00:20:46,413 மன்னிக்கவும். 341 00:21:03,013 --> 00:21:05,849 ரூபி சொல்வது சரிதான். நீ எப்போதையும் விட நன்றாக இருக்கிறாய். 342 00:21:05,849 --> 00:21:09,102 ஹேய், ஹென்றி. நீ உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை. 343 00:21:09,102 --> 00:21:11,146 இல்லை, இப்போதுதான் வந்தேன். வேலை. 344 00:21:11,146 --> 00:21:12,981 - எல்லாம் சரியாக போகிறதா? - ஆம், எல்லாம் நன்றாக போகிறது. 345 00:21:12,981 --> 00:21:14,650 வா, கேக் இருப்பதாக கேள்விப்பட்டேன். 346 00:21:27,120 --> 00:21:28,789 ஷிபுயா கிராசிங், உனக்குத் தெரியுமா? 347 00:21:28,789 --> 00:21:30,249 இல்லை. 348 00:21:30,249 --> 00:21:34,586 இல்லை, நீ போ, ஹென்றி. உனக்குப் பிடிக்கும். 349 00:21:34,586 --> 00:21:36,463 அதுதான் கிரகத்தின் பரபரப்பான குறுக்குவெட்டு சாலை. 350 00:21:36,463 --> 00:21:39,716 ஒவ்வொரு இரண்டு நிமிடமும் 3,000 பேர் வீதியைக் கடக்கிறார்கள். 351 00:21:39,716 --> 00:21:42,261 நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும், இரவு வரை. 352 00:21:42,261 --> 00:21:46,849 நான் ஒரு காபி கடையில் உட்கார்ந்துகொண்டு, அதைப் பார்ப்பேன்... மங்களாக தெரியும், 353 00:21:46,849 --> 00:21:50,018 மக்கள் நடப்பது, சிரிப்பது, 354 00:21:50,018 --> 00:21:52,604 மகிழ்ச்சி, கோபம், சோகம், முன்னும் பின்னுமாக நடப்பது. 355 00:21:53,397 --> 00:21:57,734 நான் அங்கே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தேன், ஹென்றி, அவர்களைப் பார்த்துக்கொண்டே. 356 00:21:58,402 --> 00:22:00,153 எல்லோரையும் உணர்ந்துகொண்டே. 357 00:22:01,905 --> 00:22:02,990 அது கேட்க அழகாக இருக்கிறது. 358 00:22:02,990 --> 00:22:08,328 ஆம், எப்படியோ. நீ எப்படி? ஏதாவது சொல். 359 00:22:09,079 --> 00:22:13,125 எனக்கு சமீப காலமாக தூங்குவதில் சிக்கல் இருக்கிறது. நீ நன்றாக தூங்குகிறாயா? 360 00:22:14,334 --> 00:22:16,628 இல்லை, உண்மையில், நன்றாக இல்லை. 361 00:22:16,628 --> 00:22:20,007 ஆம். எனவே, நான் தூங்குவதற்கு சிரமப்படுகிறேன். 362 00:22:20,007 --> 00:22:25,596 கடந்த வாரம், நள்ளிரவில், நான் எழுந்து, ஒரு பூண்டு நசுக்கும் கருவியை வாங்கினேன். 363 00:22:26,263 --> 00:22:27,222 சரி. 364 00:22:27,222 --> 00:22:31,310 நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அது வேண்டும் என்று தோன்றியது. 365 00:22:31,310 --> 00:22:34,479 எனக்கு அது வேண்டும். எனக்கு பூண்டே பிடிக்காது, அதனால்... 366 00:22:38,483 --> 00:22:39,526 நீ சென்றாயா? 367 00:22:39,526 --> 00:22:40,694 இன்னும் இல்லை. 368 00:22:43,155 --> 00:22:45,616 - மானுடவியல் வேலை எப்படிப் போகிறது? - உனக்கு என்னைத் தெரியும். 369 00:22:46,325 --> 00:22:50,245 சில புத்தகங்கள், கோட்பாடுகள், ஆய்வகக் கோட்டை போடு, நான் திருப்தி அடைவேன். 370 00:22:50,871 --> 00:22:51,872 அது நல்லது. 371 00:22:52,706 --> 00:22:54,333 உன் மற்ற வேலைகள் எப்படிப் போகின்றன? 372 00:22:54,333 --> 00:22:56,126 நன்றாக. அது பெண் காணாமல் போன வழக்கு... 373 00:22:56,919 --> 00:22:59,046 - அது... - நிறைய வேலை வாங்குகிறதா? 374 00:23:00,380 --> 00:23:03,509 இளம் பெண், 25. 375 00:23:04,760 --> 00:23:06,637 - ஜான். - என்ன? 376 00:23:09,348 --> 00:23:11,892 தயவுசெய்து, கவனமாக இரு. 377 00:23:24,947 --> 00:23:25,948 சரி. 378 00:23:43,215 --> 00:23:44,258 இது என்ன? 379 00:23:45,843 --> 00:23:48,053 எனக்கு தொழிலின் விளைவாக நடக்கும் 380 00:23:48,053 --> 00:23:50,597 தனிப்பட்ட உரையாடல்களின் நடுநிலையானத் தொகுப்பு. 381 00:23:51,640 --> 00:23:52,933 அப்படியா? 382 00:23:52,933 --> 00:23:54,017 ஆம். 383 00:23:56,061 --> 00:24:00,148 "ஏர் கண்டிஷனருக்கு மேலே தொங்கும் திரைகள் முன்னும் பின்னுமாக நகரும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. 384 00:24:02,150 --> 00:24:07,531 ஆம். யுஎஃப்ஒ ஒரு சிறந்த ராக் இசைக்குழு, ஆனால் கவனிக்கப்படுவதில்லை, நான் ஒப்புக்கொள்கிறேன்." 385 00:24:08,365 --> 00:24:11,118 இதிலெல்லாம் என்ன நடுநிலை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, 386 00:24:11,118 --> 00:24:15,080 அதே போல ஜப்பானில் மக்கள் சில தெருக்களைக் கடப்பதைப் பார்ப்பது 387 00:24:15,080 --> 00:24:18,542 என்ன உணர்வை தருகிறது என்பது பற்றிய பல குறிப்புகளிலும்தான். 388 00:24:18,542 --> 00:24:20,002 ஷிபுயா கிராசிங். 389 00:24:21,628 --> 00:24:25,299 நீ ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும் இந்த வழக்கு இருக்கிறது. 390 00:24:25,299 --> 00:24:27,926 - அதை எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். - நான் அதில் மூழ்கவில்லை. 391 00:24:31,388 --> 00:24:36,185 "நான் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும், நான் பெர்னியைப் பார்க்கும்போது, 392 00:24:36,185 --> 00:24:38,812 நான் பார்ப்பதெல்லாம் பொய்யும் வலியும்தான். 393 00:24:38,812 --> 00:24:41,106 அவள் தன் சொந்தக் குடும்பத்திடம் இருந்து மறைந்திருக்கிறாளோ என்று பயப்படுகிறேன்." 394 00:24:41,106 --> 00:24:44,610 நான், நான், நான் உணர்கிறேன், உணர்கிறேன். 395 00:24:49,239 --> 00:24:53,368 இந்த மக்களை கவனிக்கத்தான் நாம் இங்கே இருக்கிறோம், அவர்களின் வாழ்க்கையில் பங்கேற்க இல்லை. 396 00:24:53,368 --> 00:24:55,829 - எனக்குத் தெரியும். - அதாவது, இது உன் யோசனை. 397 00:24:55,829 --> 00:24:57,831 - எனக்குத் தெரியும். - ஜென்னுக்கு என்ன நடந்தது என்பதன் காரணமாக. 398 00:24:58,874 --> 00:25:02,461 ஷுகர், நீ ஒருமுகமாக இருக்க வேண்டும். நீ யார் என்பதை மறந்துவிடாதே. 399 00:25:12,262 --> 00:25:13,680 இதோ புதியது. 400 00:25:14,932 --> 00:25:15,974 நன்றி. 401 00:25:22,481 --> 00:25:23,607 அவர்களிடம் பேசினாயா? 402 00:25:26,610 --> 00:25:30,322 பிறகு? என்ன சொல்கிறார்கள்? 403 00:25:34,201 --> 00:25:35,994 அவர்கள் நம்மை நம்பியிருப்பதாகச் சொன்னார்கள். 404 00:25:42,709 --> 00:25:43,919 ஹேய், நான் கேட்க நினைத்தேன். 405 00:25:45,462 --> 00:25:47,297 டெரீஸா வீட்டுக்கு வெளியே இருந்தவர்கள், 406 00:25:47,297 --> 00:25:48,841 சார்லியின் கண்காணிப்புப் படங்கள் கிடைத்ததா? 407 00:25:49,633 --> 00:25:50,467 பிறகு? 408 00:25:50,467 --> 00:25:53,804 அதைப் பற்றி கொஞ்சம் தேடிப் பார்த்தேன், பார்ட்டி அழைப்பிதழ். 409 00:25:53,804 --> 00:25:58,225 Société Polyglotte Cosmopolitaine என்றால் பிரெஞ்சு மொழியில் 410 00:25:58,225 --> 00:26:01,228 காஸ்மோபாலிடன் பன்மொழி சமூகம். 411 00:26:02,020 --> 00:26:04,731 சரி. முக்கியமானவனின் பெயர் பைரன் ஸ்டாலிங்ஸ். 412 00:26:04,731 --> 00:26:06,608 குற்றப் பதிவுகளில் அவன் பெயர் இருக்கிறது, ஆச்சரியமில்லை. 413 00:26:06,608 --> 00:26:09,361 ஆனால் கலிபோர்னியா கரெக்ஷன்ஸ் சிறையில் புதிய என்க்ரிப்ஷன் சர்வர் இருக்கிறது, 414 00:26:09,361 --> 00:26:12,322 இது என்னை எரிச்சலூட்டுகிறது, எனவே எனக்கு இன்னொரு நாள் தேவை. சரியா? 415 00:26:12,322 --> 00:26:13,657 நேராக இந்த சமூகத்தைப் பற்றி பார்ப்போம். 416 00:26:13,657 --> 00:26:16,410 சரி, ஆனால் எனக்கு அவனுடைய குற்றப் பதிவு வேண்டாம். அவனுடைய தகவல் தொடர்புகளை எடு... 417 00:26:16,410 --> 00:26:17,995 பாலிகிளாட் என்றால் என்ன என்று யூகியுங்கள். 418 00:26:17,995 --> 00:26:19,746 பல மொழிகளில் புலமை பெற்ற ஒருவர் என்று அர்த்தம். 419 00:26:20,831 --> 00:26:21,707 மிகச்சரி. 420 00:26:21,707 --> 00:26:23,000 - ஆம், எனக்குப் புரிந்தது. - அருமை. 421 00:26:23,000 --> 00:26:27,671 உலகம் முழுவதிலுமிருந்து சேர்ந்த உளவாளிகள் குழுவைப் பற்றி வதந்தியை கென்னி கேட்டிருக்கிறான். 422 00:26:27,671 --> 00:26:29,882 அவன் யாரிடம் பேசுகிறான் என்பது தெரிய வேண்டும், எங்கே, எப்போது, ஏன். 423 00:26:29,882 --> 00:26:30,883 - ஷுகர். - அது எல்லாம். 424 00:26:30,883 --> 00:26:32,092 எதிரிகளாக இருந்தவர்கள். 425 00:26:32,092 --> 00:26:33,552 அவர்கள் எல்லோரும் வேலையை விட்டவுடன், 426 00:26:33,552 --> 00:26:37,014 அவர்கள் ஒன்று கூடி, ஒரு மாற்றத்திற்காக நல்லதைச் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். 427 00:26:37,014 --> 00:26:39,641 அல்லது ஏதாவது கெட்டது, வதந்தியைப் பொறுத்தவரை. 428 00:26:39,641 --> 00:26:41,685 உலகைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்த முன்னாள் உளவாளிகளின் 429 00:26:41,685 --> 00:26:43,729 சதிக்கூட்டம் பற்றி நான் ஒரு படம் தயாரித்தேன். 430 00:26:43,729 --> 00:26:44,813 எச்சரிக்கைக்கு அப்பால். 431 00:26:44,813 --> 00:26:46,940 - அது ஒரு நல்ல படம். - அது கேவலமான படம். 432 00:26:46,940 --> 00:26:49,776 அதன் முதல் பாதி அபத்தமாக இருந்ததால் படம் கேவலமாக இருந்தது. 433 00:26:49,776 --> 00:26:53,113 பாருங்கள், அவனைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நமக்குத் தெரியும் என்று நான் சொல்லவில்லை. 434 00:26:53,113 --> 00:26:55,240 எனக்கு எல்லாம் வேண்டும்... 435 00:26:55,240 --> 00:26:57,743 - நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சரி. - சரி. சரி. 436 00:27:00,913 --> 00:27:01,955 நான் கத்தியதற்கு வருந்துகிறேன். 437 00:27:04,124 --> 00:27:05,709 நீ இன்னும் டாக்டர் விக்கர்ஸைப் பார்க்கவில்லையா? 438 00:27:06,376 --> 00:27:09,004 - ஓ. இல்லை, நான்... - சரி. சரி. 439 00:27:09,004 --> 00:27:12,591 நாளைக்கான சந்திப்பை ஏற்பாடு செய்கிறாய். நீ போகிறாய். சரியா? 440 00:27:13,091 --> 00:27:14,510 - சரி. - சரி. 441 00:27:14,510 --> 00:27:16,345 இங்கே நிறைய ஆபத்தில் இருக்கிறது. 442 00:27:16,345 --> 00:27:18,013 எனக்குத் தெரியும். அதில் மும்முரமாக இருக்கிறேன். 443 00:27:18,013 --> 00:27:19,431 மீண்டும் உள்ளே வருகிறாயா? 444 00:27:20,098 --> 00:27:21,350 நான் வரலாம் என்று நினைக்கிறேன்... 445 00:27:21,350 --> 00:27:24,811 உன் விரதம் முடிந்துவிட்டது. ஆம். ஆம், நீ வீட்டிற்குச் செல்லலாம். 446 00:27:24,811 --> 00:27:26,730 - சரி. குட் நைட். - குட் நைட். 447 00:27:26,730 --> 00:27:29,775 கென்னியும் நானும் இன்றிரவு அரிசோனாவுக்கு காரில் போகிறோம். 448 00:27:30,442 --> 00:27:31,860 அரிசோனாவா? 449 00:27:31,860 --> 00:27:34,071 ஃபிளாக்ஸ்டாஃப். ஷுகரின் அம்மா. 450 00:27:34,988 --> 00:27:36,823 - டேவி. - நீங்கள் என்னிடம் அதை சமாளிக்க சொன்னீர்கள். 451 00:27:36,823 --> 00:27:38,075 நான் அதை சமாளிக்கிறேன். 452 00:27:46,667 --> 00:27:49,545 பலவீனம் ஏற்பட்டிருக்கிறது, எதிரிகள் தாக்க தயாராகிறார்கள். 453 00:27:53,257 --> 00:27:55,259 இன்று என் மீது பலருக்கு கோபம் வந்தது. 454 00:27:56,760 --> 00:27:57,928 ரூபிக்கு குறைந்தபட்சம் உரிமை உண்டு. 455 00:27:58,470 --> 00:28:00,931 - விக்கர்ஸ். - ரூபி, என்ன? 456 00:28:00,931 --> 00:28:03,183 இந்த நேரத்தில் அழைத்ததற்கு வருந்துகிறேன். ஆனால் ஒரு பிரச்சினை. 457 00:28:04,268 --> 00:28:05,644 ஷுகர் ஸ்டாலிங்ஸ் பற்றி விசாரிக்கிறான். 458 00:28:06,144 --> 00:28:08,397 மீதியை அவன் கண்டுபிடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 459 00:28:09,064 --> 00:28:12,025 நாம் அவனைத் தடுக்க வேண்டும். மற்றவர்களிடமும் சொல்ல வேண்டிய நேரம் இது. 460 00:28:12,025 --> 00:28:13,277 ஸ்டாலிங்ஸ் கைதுப் பதிவு கொலையாளி 461 00:28:13,277 --> 00:28:14,194 மற்றவர்கள். 462 00:28:15,654 --> 00:28:18,156 உன்னால் முடிந்ததைச் செய், ஆனால் மில்லர் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. 463 00:28:19,950 --> 00:28:23,912 வேலைக்குத்தான் முன்னுரிமை. அவள் சொன்னது சரிதான். 464 00:28:25,622 --> 00:28:27,374 ஆனால் நான் இந்த வழக்கிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. 465 00:28:38,177 --> 00:28:39,428 நான் எதை தவறவிடுகிறேன்? 466 00:28:43,140 --> 00:28:44,266 இது பொதுவாக வெளிப்படையான ஒன்று. 467 00:28:47,227 --> 00:28:49,021 உள்நாட்டு பாதுகாப்புத் துறை 468 00:28:49,021 --> 00:28:51,064 தகவல் அழிப்பு - ஸ்டாலிங்ஸ், பைரன் 469 00:28:51,064 --> 00:28:52,941 எதையோ அல்லது யாரையோ. 470 00:28:58,697 --> 00:29:00,032 கிராண்ட் கேன்யன் மாநிலமான அரிசோனாவிற்கு வரவேற்கிறோம் 471 00:29:02,075 --> 00:29:07,164 நான் எதிர்பார்க்கும் பொய்கள். பொய்கள் வழக்கமானவை. 472 00:29:10,667 --> 00:29:13,420 மக்களை அவர்களின் இரகசியங்களிலிருந்து பிரிப்பதுதான் வேலை. 473 00:29:16,548 --> 00:29:19,760 ஆனால் இந்த வழக்கு. இந்த சீகல்கள். 474 00:29:22,763 --> 00:29:24,348 ஏதோ சரியில்லை. 475 00:29:29,645 --> 00:29:33,398 யார், எப்படி, அல்லது ஏன் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 476 00:29:35,817 --> 00:29:36,902 எப்படியோ இன்னும் இல்லை. 477 00:29:41,156 --> 00:29:42,366 பதிவுகளை அகற்று: ஆர். பாவிச் உறுதிசெய் 478 00:29:49,289 --> 00:29:52,125 ஹேய், நீ. 479 00:30:01,134 --> 00:30:04,555 நான் போலீஸை அழைக்கிறேன். டயல் செய்கிறேன். இந்த துப்பாக்கி... 480 00:30:07,266 --> 00:30:10,727 நான் அவளைக் கண்டுபிடிப்பேன். சத்தியமாக. 481 00:30:21,947 --> 00:30:23,365 நான் உறுதியாக இருக்க வேண்டும். 482 00:30:35,961 --> 00:30:37,921 அவர்கள் எப்போதும் எதையாவது மறைத்துவைத்திருப்பார்கள். 483 00:30:39,756 --> 00:30:41,508 அவர்கள் எதற்கோ பயப்படுகிறார்கள். 484 00:30:44,761 --> 00:30:47,598 அவர்கள் எதையும் செய்யும் அளவுக்கு யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் ஏதோவொன்று. 485 00:30:50,767 --> 00:30:52,227 அந்த அளவுக்கு எனக்குப் புரிகிறது. 486 00:31:07,618 --> 00:31:09,077 நம் எல்லோரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்கள் இருக்கின்றன. 487 00:31:14,374 --> 00:31:15,667 என்னிடம் கூட. 488 00:31:17,794 --> 00:31:19,505 குறிப்பாக என்னிடம். 489 00:32:17,688 --> 00:32:19,690 வசனத் தமிழாக்கம் அருண்குமார்